கொட்டாஞ்சேனை வட்ட லயன்ஸ் கழகமானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கை எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரியில் இலவசமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள தமிழ் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றும் இந்த கருத்தரங்கில் தங்கள் பாடசாலை மாணவர்கள் பங்கேற்க, பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இக்கருத்தரங்கு காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை இலவசமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM