இலங்கை காகிதாதி சங்கத்தின் (Stationery Association Of Sri Lanka) 2025ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் சங்கத் தலைவர் க.நந்தகுமார் தலைமையில் கொழும்பு கிரான்ட் ஒரியண்டல் (Grand Oriental) ஹோட்டலில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.
அதன்போது 2025/26ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் பா.வீரபாகு விளக்கேற்றுவதையும் சங்க அங்கத்தவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM