தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் நடைபெற்ற "தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி"யின் குழுக்காட்டா பிரிவில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜோன்.றஜீவ் பியன் பெனோ மூன்றாம் இடத்தைப் பெற்று, வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இலங்கை கராத்தே தேசிய அணிக்கு தெரிவான முதல் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர் ஆவார்.
மேலும், இந்த குழுப் போட்டியில் தமிழ் செல்வன், தமிழ்நிலவன் ஆகியோரும் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM