லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
அதன்படி, தற்போதைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகள் வருமாறு :
12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690
5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,482
2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.694















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM