லாஃப் சமையல் எரிவாயுவின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலை திருத்தத்தின்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவாலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.
அந்த விலையுயர்வின் அடிப்படையில், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபா எனவும் 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, மே, ஜூன் மாதங்களில் லாஃப் எரிவாயு விலைகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மாதமும் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM