புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்த திட்டமிட்டுள்ள ஹைக்கூ கவியரங்கத்தின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்பு-13, புதுச் செட்டித் தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கவியமர்வுக்கு ஆசிரியரும் கவிஞருமான எஸ்.அழகேஸ்வரன் தலைமை ஏற்கிறார்.
இதில் இணைந்துகொண்டு ஹைக்கூ கவிதை பாட விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் இளைஞர் அணியின் தலைவர் ஷெரோனுடன் 075 1670825 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM