சோட்டோகான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் மத்திய மாகாண கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நேற்றைய தினம் (29) பொகவந்தலாவையில் நடைபெற்றது.
வைத்திய கலாநிதி எம்.பரமேஷ்வரன், வைத்திய கலாநிதி ப. சஹானா மற்றும் வைத்திய கலாநிதி லக்க்ஷனா ஆகியோரால் மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து SKAI மத்திய மாகாண மாணவர்களுக்கான கியூ தரமுயர்த்தல் தேர்வு சிஹான்.அன்ரோ டினேஷ் மற்றும் சென்செய்.ஆர்.இந்திரகுமார் ஆகியோரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு SKAI மத்திய மாகாண பொறுப்பாசிரியர் சிஹான்டாய்.எம்.தம்பிராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் பயிற்றுநர்கள் எஸ்.சுரேஷ்குமார், எஸ்.கனகராஜா, ஜி.கனகராஜா, ஜீவராஜ் மற்றும் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM