நாவல்கள், புதிய படைப்புகள் மற்றும் கல்வி புத்தகங்கள் உட்பட 37 வெளியீடுகளை எழுதியுள்ள நிஹால் பி. ஜயதுங்க, சமீபத்தில் தனது சமீபத்திய நாவலான "எ ஸ்டோரி ஆஃப் ஸ்ட்ரக்கிள்"- “A Side Story of the Struggle”- ஐ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் சுகாதார அமைச்சில் வழங்கினார்.
இது ஒரு கற்பனைப் படைப்பு. கடந்த போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்திய படைப்பாகும்.
இந்தப் படைப்பில், போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களுக்கு மருந்து வழங்கிய ஒரு மருத்துவர் மற்றும் மூன்று உதவியாளர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் அவர்கள் அனுபவித்த பல்வேறு துன்பங்கள் மற்றும் துயரமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த நாவல்.
நிஹால் பி ஜெயதுங்கவின் பல நாவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் பல திரைப்பட தயாரிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தன.
ஆசிரியர் தனது "A Side Story of Struggle" நாவலின் முதல் பிரதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் வழங்குகினார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM