பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உள்ள மின்தூக்கி ஒன்றுக்குள் சிக்கிய நிலையில் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமிந்திராணி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ, சதுர கலப்பத்தி மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறை ஒன்றில் கலந்துகொண்டு மின்தூக்கி ஒன்றின் உதவியுடன் மேல் மாடியிலிருந்து கீழ் மாடிக்கு இறங்கிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறிருப்பினும், மின்தூக்கியில் சிக்கிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்த ஊழியர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM