bestweb

தென்கொரியா பாரிஸ் ஈஸ்ட் (Far East University) சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; கைச்சாத்திட்ட IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் !

29 Jun, 2025 | 02:25 PM
image

தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகமான பாரிஸ் ஈஸ்ட் (Far East University) பல்கலைக்கழகத்துடன்  இலங்கையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உயர் கல்வி நிறுவனமான IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான பல்வேறு துறையில் உயர் கற்கைநெறிகளுக்கு  மாணவர்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு  சனிக்கிழமை (28)  பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஓ சார்ட் மண்டபத்தில் மிக விமர்சையாக IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளர்  கலாநிதி வி.ஜனகன்  தலைமையில் இடம்பெற்றது.

இன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர்.லீவ்யு கீ மற்றும் உயரமற்ற பல்கலைக்கழக குழு கலந்து கொண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டத்துடன், பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்கள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15
news-image

கொழும்பு காக்கைதீவு கடற்கரையில் பட்டத்திருவிழா

2025-07-12 18:25:02
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-07-12 18:14:03
news-image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர்...

2025-07-12 12:17:32
news-image

யாழ் பல்கலைக்கழக சட்ட இதழ் "நீதம்"...

2025-07-12 12:58:15
news-image

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த...

2025-07-11 13:16:52
news-image

உலக சரக்கு விமான விருதுகள் -...

2025-07-11 16:01:13
news-image

14 வது வருடமாகவும் தரம் 05...

2025-07-10 15:59:59
news-image

7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள  Bocuse...

2025-07-11 12:26:25
news-image

சண்முகதாசன் நுற்றாண்டு மனப்பதிவுகள் : நினைவுப்...

2025-07-09 19:21:32
news-image

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை...

2025-07-09 19:05:19
news-image

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில்...

2025-07-09 18:26:04