(செ.திவாகரன்)
நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (EMPLOYEES' TRUST FUND BOARD) கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாம் நுவரெலியா பொது நூலகம் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (28) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 வரை நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரச அதிகாரிகள் இளைஞர், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர் .
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர், தாதிய உத்தியோகத்தர்கள் வருகை தந்து இரத்தங்களை சேகரித்துக் கொண்டனர் .
இதன்போது குருதிக்கொடை வழங்கிய கொடையாளிகளுக்கு நினைவாக மதிப்புள்ள சான்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM