கிளிநொச்சியில் எரிபொருள் தாங்கி வாகனம் தடம் புரண்டது

26 Jun, 2025 | 04:47 PM
image

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி வாகனம் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை தடம் புரண்டுள்ளது.

முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த குறித்த எரிபொருள் தாங்கி  இன்று அதிகாலை 1.மணிக்கு தடம்புரண்டது.

குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை  பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00
news-image

மஹரகமையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-09-15 13:26:44
news-image

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் 10,000 வேலைவாய்ப்புகள் ;...

2026-09-15 13:12:48
news-image

நாட்டின் வீதி விபத்துகளில் தெருநாய்களின் பங்கு...

2026-09-15 13:09:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-09-15 12:28:48
news-image

மலையகப் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஆவாரம்...

2026-09-15 12:45:52
news-image

இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப்...

2026-09-15 12:21:23
news-image

அட்டனில் போலி யூரோ நாணயத்தாள்களுடன் இளைஞர்...

2026-09-15 12:08:44