தமிழ்நாடு சிவானந்த கலாலய மாணவர்கள் வழங்கும் பரதம் மற்றும் வாத்திய கச்சேரியானது எதிர்வரும் திங்கட்கிழமை (30) மாலை 4.30 மணியளவில் நுவரெலியா, கந்தப்பளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அத்தோடு, இந்நிகழ்வானது நாளை வெள்ளிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலயத்திலும் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை மலையக ஐயப்பன் ஒன்றியம் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM