முன்னிலை சோசலிசக் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்தாரைப் பிரயோகம்

குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு அத்துமீறி செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரினால் தண்ணீர் தாரை பிரயோகிக்கப்பட்டது.

இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு குறித்த  பாரிய ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரவிசான்)