பொதுநலவாய நாடுகளின் கற்றல் ஆலோசனை குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் கற்றல் ஆலோசனை குழுக்கூட்டம் ஜூன் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்வி , உயர்கல்வி உயர்கல்வி , கல்வி அபிவிருத்திகள், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், பாலின சமத்துவம், அபிவிருத்திக்கான முதலீடு ஆகியவை தொடர்பில் விவாதங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM