பிலிப்பைன்ஸில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம்

Published By: Digital Desk 3

24 Jun, 2025 | 10:01 AM
image

பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையோரப்பகுதியில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சில பகுதிகளில் லேசான பூகம்பம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பெரிய சேதம் எதுவும் இடம்பெறவில்லை.

செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 9:59 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே 6.2 மைல் (10 கிலோமீட்டர்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32...

2026-06-08 21:53:09
news-image

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை...

2026-06-08 15:15:56
news-image

மோல்டாவில் படகு கவிழ்ந்து 10 பேர்...

2026-06-08 14:33:17
news-image

செஸ் சம்பியன் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய...

2026-06-08 14:14:15
news-image

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் : உயிரிழப்பு எண்ணிக்கை...

2026-06-08 13:16:59
news-image

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் :...

2026-06-08 10:21:25
news-image

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சர்வதேச விமான...

2026-06-08 09:43:29
news-image

நியூயோர்க் பென் ரயில் நிலையத்தில் கத்திக்குத்துத்...

2026-06-08 08:17:29
news-image

தெற்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...

2026-06-08 07:30:27
news-image

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான்...

2026-06-07 20:52:04
news-image

திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின்...

2026-06-07 17:48:13
news-image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு...

2026-06-07 12:40:35