எம்மில் சிலர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பர். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று நிறுவனத்தின் வளர்ச்சி நிலை குலைந்து விடும் .
அதன் தாக்கம் ஊழியர்களிடத்தில் எதிரொலிக்கும். பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் திடீரென்று ஏற்பட்ட இந்த வாழ்க்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பது அல்லது எதிர்கொள்வது குறித்து அச்சம் அடைவர்.
இந்த தருணத்தில் இவர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலை சிறிய அளவில் தொடங்கவும் திட்டமிடுவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் புத்திசாலித்தனமாக உழைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு லாபம் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என விரும்பினால் அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பினை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : வெள்ளை வண்ணத்திலான செம்பருத்தி பூ
உங்களுடைய விற்பனை நிலையத்தில் பணப் பெட்டிற்கு அருகே இடம்பெறச் செய்திருக்கும் சிறிய அளவிலான விநாயகர் சிலைக்கோ அல்லது விநாயகர் புகைப்படத்திற்கோ அல்லது உங்களது இஷ்ட தெய்வத்திற்கோ நாளாந்தம் வெள்ளை செம்பருத்திப் பூவை வைத்து வழிபட்டால் ஜன வசியம் ஏற்பட்டு லாபம் உண்டாகும்.
வெள்ளை செம்பருத்தி கிடைப்பதில் தடையோ தாமதமோ அசௌகரியங்களோ ஏற்பட்டால் அந்த செடியை நீங்கள் வீட்டில் வளர்க்கலாம். இதனாலும் உங்களுடைய தொழிலும், வீடும் சுபிட்சமாக இருக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM