கந்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது!

22 Jun, 2025 | 05:13 PM
image

ஜா-எல பொலிஸ் பிரிவின் கந்தானை பகுதியில் பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி,  வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏகல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி,மெகசின்கள் மற்றும்  30 தோட்டாக்கள்,வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும்  10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்,  இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22
news-image

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து...

2026-04-20 04:24:21