ஜா-எல பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்பு!

22 Jun, 2025 | 04:34 PM
image

ஜா-எல பொலிஸ் பிரிவின் நிவாசிபுர பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 05 உரை பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 129 கிலோகிராம் 245 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27