bestweb

சுவையான இளநீர் அல்வா

21 Jun, 2025 | 04:06 PM
image

இளநீர் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.....

தேவையான பொருட்கள்:

  • இளநீர் - 3 கப்
  • சர்க்கரை - 1 1/2 கப் 
  • நெய் -  3 தேக்கரண்டி
  • ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி 
  • முந்திரி, திராட்சை - தேவையான அளவு 

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் இளநீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து, அடுப்பில் வைத்து கிளறவும்.
  2. பின்பு அதில் நெய் சேர்த்து கிளறவும்.
  3. இளநீர் சுண்டியதும், அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. இறுதியாக ஒரு தட்டில் நெய் தடவி, அல்வாவை அதில் இட்டு, துண்டுகளாக வெட்டி பரிமாறவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right