நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும் : டி.எம் சுவாமிநாதன்

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 06:23 PM
image

நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிக்கும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார்.

யாழ் நீர்வேலியில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் வாழும் கடற்தொழிலாளர்கள் ,விவசாயிகள் மற்றும் ஏனைய கைத்தொழில்களில் ஈடுபடுவோரின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

எமது அமைச்சின் மூலம் இவ் நீர்வேலி காமாட்சி அம்பாள் இலகு பொறியல் துறைக்கு 6.9 மில்லியன் ரூபா  பணம் ஒத்துக்கீடு செய்யப்படுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு விவசாயிகள்,தொழிலாளர்கள்,பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்னிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தொடர்சியாக அரசுக்கு வழங்கி ஒத்துழைப்பின் மூலம் என்னும் போதியளவு சேவைகளை எமக்கு ஆற்றமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29