"சுந்தரேசர் கலைக்கோவில்" "பரதநாட்டிய நன்மணி" ஸ்ரீமதி சுகன்யா நித்தியானந்தனின் மாணவியும் தஷிந்தன் பஞ்சநாதன் - திருமதி தீபா தஷிந்தன் தம்பதியின் புதல்வியுமான ஸ்வேஷ்மா தஷிந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம் திருகோணமலை தென்கயிலை ஆதீனம், குருமகா சந்நிதானம், தவத்திரு அகத்தியர் அடிகளார் திரு முன்னிலையில் எதிர்வரும் யூலை மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொள்ளுப்பிட்டி பிஷப் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது.
பிரதம விருந்தினராக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளதுடன் கௌரவ விருந்தினராக பரத கலாலயா ஸ்தாபக இயக்குனர் சுபத்திரா கிருபாகரன், யாழ் ஞானோதயம் கலா மன்றத்தின் இயக்குனர் வாசுகி முகுந்தன், நாட்டிய கலா மந்திர் ஸ்தாபக இயக்குனர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன், நிர்தனா நடனப் பள்ளியின் இயக்குநர் கலைமாமணி சிவாநந்தனி ஹரிதர்ஷன், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன் மற்றும் வத்தளை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சமிலா ரூபசிங்க ஆகியோர் கலந்து சிறப்பிப்பர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM