பேலியகொடையில் ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது

20 Jun, 2025 | 12:47 PM
image

கம்பஹாவில் பேலியகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர்  மேல்மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் வியாழக்கிழமை (19)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 14 கிராம் 270 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 12 கிராம் 200 மில்லிகிராம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

சந்தேக நபர்கள் 35 மற்றும் 54 வயதுடைய ஒருகொடவத்தை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29