இஸ்ரேலின் பீர்செவாவில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் தீமூண்டுள்ளது.
தென்பகுதி நகரின் பல வீதிகளில் தீயை காணமுடிகின்றது,இது தொடர்பிலான வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தென்பகுதி மாவட்டத்தின் திறந்தவெளிகளில் ஏவுகணைகளின் வெடிபொருட்கள் விழுந்துள்ளன சொத்துக்களிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன, உயிரிழப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பீர்செவா பகுதியில் இஸ்ரேலின் மருத்துவமனையொன்று தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
பீர் செவா நெவா பாலைவனத்தில் அமைந்துள்ளது இங்கு இஸ்ரேலின் விமானபடை தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM