- முகப்பு
- Paid
- பசுமாடுகள் இறக்குமதியில் 110 மி. அமெரிக்க டொலர் ஊழல் : மகிந்த – மைத்ரி – ரணிலுக்கும் தொடர்பு
பசுமாடுகள் இறக்குமதியில் 110 மி. அமெரிக்க டொலர் ஊழல் : மகிந்த – மைத்ரி – ரணிலுக்கும் தொடர்பு
19 Jun, 2025 | 07:34 PM
பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த –மைத்ரி–ரணில் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவர்களோடு முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, பி. ஹாரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் எவருக்கும் கருணை காட்ட மாட்டாது என்றும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி தெரிவித்துள்ளார்.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM