ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியது இலங்கை

19 Jun, 2025 | 05:10 PM
image

ஈரானில்  சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஈரானில் உள்ள இலங்கை மாணவர்களை ஒப்பரேசன் சிந்து நடவடிக்கையின் கீழ் வெளியேற்றுவதற்கு இணங்கியுள்ளது. இந்தியா நேற்று 110 மாணவர்களை ஈரானின் வடபகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29