புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் ' பேய்க்கதை ' படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

19 Jun, 2025 | 04:58 PM
image

அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேய் கதை 'எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பேய் கதை' எனும் படத்திற்கான டைட்டில் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜீன் மோசஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேய்க்கதை ' படத்தில் வினோத், ஆரிய லக்ஷ்மி கதையின் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

எஸ் ஜி பிரவீண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜெர்ரி'ஸ் ஜேர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெர்ரி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'காலம் காலமா இங்க காதல் கத' எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் யூகி பிரவீன் - எம்.சி புல்லர் எழுத,  பின்னணி பாடகர் அஜய் கிருஷ்ணா பாடியிருக்கிறார். றாப் இசை பின்னணியில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06
news-image

ஜீ வி பிரகாஷ் குமாருக்கு பாடகர்...

2026-07-20 14:18:49
news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50