ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக 65க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.
80 வயது ஆண் 70 வயது பெண்கள் உட்பட மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்,இஸ்ரேலின் எம்டிஏ அவசரசேவை இருவர் ஓரளவு ஆபத்தான நிலையில் உள்ளனர்என தெரிவித்துள்ளது.
சிதறல்கள் அதிர்ச்சிகள் காரணமாக 42 பேர் காயமடைந்தனர்,பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடும்போது 18 பேர் காயமடைந்தனர் இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM