யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி 

19 Jun, 2025 | 09:34 PM
image

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் அகில இலங்கை ரீதியில் அழைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு  இடையில் நடாத்தும் அணிக்கு 07 பேர் கொண்ட மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (21),   ஞாயிற்றுக் கிழமை (22)    ஆகிய இரு தினங்கள் காலை 08:00 மணி முதல் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில், 

# யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி

#இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி

#ஊர்காவற்றுறை சென். அன்ரனிஸ் கல்லூரி

# கொழும்பு சென். பெனடிக்ட் கல்லூரி

# அநுராதபுரம் சென். ஜோசப் கல்லூரி

#மன்னார்- நானாட்டான் டிலாசால் கல்லூரி

#மன்னார் சென். சேவியர்ஸ் கல்லூரி

#யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

#யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரி

#வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

# நெல்லியடி மத்திய கல்லூரி

 ஆகிய கல்லூரிகளின் அணிகள் பங்குபற்றவுள்ளன.

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டிகளின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள்,  பழைய மாணவர்கள், கல்லூரி நலன் விரும்பிகள் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர்களை கல்லூரிச் சமூகம் அன்புடன் அழைத்து நிற்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12
news-image

சுவிட்ஸர்லாந்தும் கொலம்பியாவும்  கடைசி 16 அணிகள்...

2026-07-08 04:29:56