இஸ்ரேலின் மருத்துவமனைக்கு அருகில் உள்ள இராணுவநிலைமீதே ஈரான் தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் கட்டளை மற்றும் புலனாய்வு தலைமையகம் மற்றும் காவ்யாம் தொழில்நுட்ப பகுதியில் உள்ள இராணுவ புலனாய்வு முகாமை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெற்றதாக ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனை பாதிக்கப்பட்டது ஆனால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை இராணுவ இலக்குகளை துல்லியமாக ஏவுகணைகள் தாக்கின என ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM