அமைச்­ச­ர­வையை ஆக்­கி­ர­மித்த டெங்கு

Published By: Raam

12 Jul, 2017 | 11:42 AM
image

டெங்குக் காய்ச்­சலின் குறித்து  அத­னைத்­த­டுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும்  அமைச்­சர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. 

இந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்த வைத்­தியர் தலை­மை­யி­லான மூன்று வைத்­தி­யர்­களைக் கொண்ட குழு டெங்கு காச்சல் தொடர்பில்  ஒரு­ம­ணி­நேரம் வரையில்  விளக்­கிக்­கூ­றி­யுள்­ளனர். அந்தக்  காச்­சலின் தாக்கம் அதனை தடுப்­ப­தற்­கான வழி­வகை தொடர்­பா­கவும்  விரி­வான விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. 

இத­னை­ய­டுத்து கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன டெங்கு காய்ச்­சலை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­த­க­தியில்  மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.  அமைச்­சர்கள் இந்த விட­யத்தில் கவனம் செலுத்­த­வேண்டும்.  ஒவ்­வொரு வீடு வீடாக சென்று இதற்­கான அறி­வு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­ட­வேண்டும்  என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

கடற்­கரை ஓரங்­களில் நீண்­ட­கா­ல­மாக  பழு­த­டைந்­தி­ருக்கும் கப்­பல்­களில் நீர்­தேங்கி நிற்­ப­தாலும் டெங்கு நுளம்­புகள் பெரு­கு­கின்­றன. இத­னை­விட வீடு­களை பூட்­டி­விட்ட பலரும் மாதக்­க­ணக்­காக வெளி­நா­டு­களில் நிற்­பதால் அத்­த­கைய வீடு­க­ளுக்குள் சோதனை செய்ய முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. எனவே இத்தகைய வீடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57