பிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டம் : சீ.வி.விக்­கி­ணேஸ்­வரன்

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 11:50 AM
image

அர­சியல் ரீதி­யாக முக்­கி­ய­மான கட்­டத்தில் இருக்கும் நாம் இச் சூழ்­நி­லையில் தனி­பட்ட குரோ­தங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் வைத்து பிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டமாக அமையும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­ணேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

தமி­ழ­ரசு கட்சி தவிர்ந்து தமிழ் கட்­சிகள் தமிழ் மக்­க­ளுக்கு மாற்றுத் தலைமை ஒன்று ஏற்­பட வேண்டும் என்­பது தொடர்­பாக பேசி­வ­ரு­கின்ற நிலையில் இது தொடர்­பாக உங்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது என முத­ல­மச்­ச­ரிடம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்ட விட­யத்தை தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இது விட­ய­மாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

 நாங்கள் தற்­போது முக்­கி­ய­மான கட்­டத்தில் இருக்­கின்றோம். எங்­க­ளு­டைய அர­சியல் ரீதி­யான பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். இந்­நி­லையில் எந்த விதத்­திலும் எமது தனிப்­பட்ட குரோ­தங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் வைத்­துக்­கொண்டு பிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டமாக அமையும். இச் சந்­தர்ப்­பத்தில் எந்­த­வி­த­மான பிரி­வி­னைக்கும் நாம் இட­ம­ளிக்க கூடாது. என தெரி­வித்தார்.

இதே­வேளை தற்­போது பேசப்­ப­டு­கின்ற மாற்றுத் தலைமை தொடர்­பான பேச்­சுக்கள் உங்­களை மையப்­ப­டுத்­தியே இடம்­பெ­று­வதால் அத்­த­கைய மாற்றுத் தல­மைக்­கான கோரிக்கை உங்­க­ளிடம் விடுக்­கப்­பட்டால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என வினாவிய போது, அந்த நேரத்தில் அது தொடர்பாக பார்ப்போம் என முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57