சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதித் தீர்வான செலான் வங்கியின் செலான் ஹரசர, ஆசிரி மருத்துவமனைகள், Vision Care மற்றும் விஜித யாபா புத்தகக் கடைகளுடன் அதன் வரவட்டை பங்காளித்துவம் ஊடாக மருத்துவத் தேவைகள் மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
ஹரசர வரவட்டைகளை வைத்திருக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறப்பு நிதி தீர்வு மூலம் அவர்களுக்கு உதவும் வகையில், அட்டை வாடிக்கையாளர்கள் ஆசிரி மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளிற்கு 20% வரை தள்ளுபடி yum. Vision Care, மூக்குக் கண்ணாடிகள், சன்கிளாஸ்கள் மற்றும் செவிப் புலன் கருவிகளுக்கு 10% வரை தள்ளுபடிyum வழங்குகிறது.
விஜித யாபா புத்தகக் கடைகளுடன் இணைந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புத்தகங்களுக்கு 15% வரை சலுகையை வழங்குகிறது.
60வது பிறந்தநாள், பணியிலிருந்து ஓய்வு பெறுதல், திருமண ஆண்டு விழா கொண்டாட்டங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளிற்கு ஹரசர கணக்கு வைத்திருப்பவர்களுக்கு திட்டவட்டமான பண வெகுமதிகளுடன் மெகா வெகுமதிகளையும் வழங்குகிறது.
மேலும், கண்புரை அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகள், கண்ணாடி வில்லைகளை வாங்குவதற்கான செலவுகளில் ரூ. 200,000 வரையான பணத்தை வாடிக்கையாளர்கள் திருப்பிப் பெறலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM