பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை

18 Jun, 2025 | 11:06 AM
image

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஜெர்மி அயர்ன்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சுமார் 12 வருடங்களுக்கு பின்னர் ஹொலிவுட் நடிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள சர்வதேச திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓக்டோபரில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹாய்'

2026-07-21 17:18:12
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06