தமிழ் முற்போக்கு கூட்டணியை துரத்தும் துரதிர்ஷ்டம்…!
Published By: Digital Desk 3
18 Jun, 2025 | 11:07 AM

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவோடு இணைந்து ஆறு சபைகளை கைப்பற்றியது. மேற்படி ஆறு சபைகளில் நான்கு புதிய சபைகளும் உருவாகக் காரணமான இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு எந்த சபையையும் கைப்பற்ற முடியாது போனது. அந்த ஆண்டு தேர்தலில் கூட்டணி யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிட்டு எந்த சபைகளிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. சில சபைகளில் இ.தொ.காவின் உதவியுடன் ஆட்சியமைக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தாலம் சமயோசிதமாக காய்களை நகர்த்த முடியாத காரணத்தினால் இ.தொ.கா தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து சபைகளை கைப்பற்ற முடிவெடுத்தது.
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
08 Jul, 2025 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
06 Jul, 2025 | 11:41 AM
-
சிறப்புக் கட்டுரை
அர்ச்சுனா – பிமல் மோதல் !...
06 Jul, 2025 | 10:34 AM
-
சிறப்புக் கட்டுரை
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
05 Jul, 2025 | 07:44 PM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
03 Jul, 2025 | 01:23 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன்...
03 Jul, 2025 | 09:19 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
2025-07-08 14:46:36

நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
2025-07-06 11:41:26

அர்ச்சுனா – பிமல் மோதல் !...
2025-07-06 10:34:37

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
2025-07-05 19:44:08

யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
2025-07-03 13:23:02

சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன்...
2025-07-03 09:19:20

சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட சர்வதேச முறைமை...
2025-06-29 10:31:44

ஈராக்கை போன்று ஈரானையும் அழிக்க சதி...
2025-06-23 09:35:15

பசுமாடுகள் இறக்குமதியில் 110 மி. அமெரிக்க...
2025-06-19 19:34:20

தமிழ் முற்போக்கு கூட்டணியை துரத்தும் துரதிர்ஷ்டம்…!
2025-06-18 11:07:01

நுவரெலியாவில் அநுரவிடம் அடிபணிந்ததா இ.தொ.கா?
2025-06-17 13:08:19

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM