மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி ; 19 வயது இளைஞன் கைது

18 Jun, 2025 | 10:15 AM
image

திருகோணமலை - அம்பேபுஸ்ஸ வீதியில், ஆனந்தகுளம் பகுதியில், மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை  (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலையிலிருந்து ஆனந்தகுளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த பாதசாரி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என  தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு...

2026-08-12 06:09:34
news-image

இன்றைய வானிலை 

2026-08-12 05:58:11
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்:...

2026-08-12 05:53:03
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பொறிக்குள்...

2026-08-12 05:48:40
news-image

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத்...

2026-08-12 05:45:38
news-image

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: இறுதி...

2026-08-12 05:41:45
news-image

சவூதி அரேபியாவில் தொழில் எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காகநடத்தப்படும்...

2026-08-12 05:19:24
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43