மனம், உடல், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் யோகாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் வகையில், சர்வதேச யோகா தினம் 2025 ஐ முன்னிட்டு, SKY-Trust - மனவளக்கலை மன்றத்தின் கொழும்பு அறிவுத் திருகோயில் ஒரு சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
"யோகா: உலகளாவிய ஆரோக்கியத்திற்கான ஒருமைப்பாடு" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வு, யோகா பயிற்சிகளை அனைவரும் அறிந்துகொள்ளவும், அதன் பலன்களைப் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்ம விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும் யோகாவை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, ஜூன் 21, 2025 (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை SKY-Trust கொழும்பு அறிவுத் திருகோயில் இல 53/1, இராமகிருஸ்ணா வீதி , வெள்ளவத்தையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களின் உடற்பயிற்சி நேரடி காட்சிகள் இடம்பெறவுள்ளதோடு, மேலும், இந்நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்திய அரசின் AYUSH அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM