(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியுள்ளது.
நேற்று தலைவரை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான எம்.எம்.மஹ்தி வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை காலி மாவட்டம் நெலுவ பிரதேச சபையின் அதிகாரத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான அஜித் சந்தன வாக்கெடுப்பின் ஊடாக காலி - நெலுவ பிரதேசசபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM