bestweb

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

17 Jun, 2025 | 05:10 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை 04.00 மணி முதல் நாளை புதன்கிழமை (18) மாலை 04.00 மணி வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு ; 

  1. கொழும்பு - பாதுக்கை பிரதேச செயலகப் பிரிவு
  2. களுத்துறை - அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலின்தநுவர மற்றும் புலத்சிங்கள உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் 
  3. கண்டி - மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவு
  4. நுவரெலியா - அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு
  5. கேகாலை - தெரணியகல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் 
  6. இரத்தினபுரி - குருவிட்ட , எஹெலியகொடை, பெல்மடுல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை -...

2025-07-17 08:43:12
news-image

ஆசிய, பசுபிக் வலயத்தில் சூரிய சக்தி...

2025-07-17 09:21:03
news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50