ஈரானின் அரச ஊடகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

17 Jun, 2025 | 01:19 PM
image

ஈரானின் அரச ஊடகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒலிபரப்புச்சேவை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாசிரியரும் மூன்று ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தெஹ்ரானில் உள்ள தலைமையகத்தின் மீது இஸ்ரேலின் மூன்று ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.

நேரடி ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதையும் அறிவிப்பாளர் அதிர்ச்சியடைந்ததையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர் கரும்புகைமண்டலமும் இடிபாடுகளும் காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22
news-image

நடுவானில் குலுங்கியது தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற...

2026-08-05 09:47:02
news-image

திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி...

2026-08-04 23:59:26