இந்தியாவின் பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் இந்தியாவின் சென்னை நகரத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழிமை (17) காலை 11.04 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச திரைப்படத்தை இலங்கை சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சதுன் ரத்னம் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM