2024ம் ஆண்டு தேசிய மட்ட சங்கீத போட்டியில் புனித சாள்ஸ் மகா வித்தியாலய மாணவி நோபேட்சன் திலகசினி வயலின் இசையை மீட்டி தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று முதலாம் இடத்தைப் பெற்றமைக்கு அண்மையில் பழைய மாணவர் சங்கத்தினால் பாராட்டு விழா வைபவம் பாடசாலை அதிபர் குணசிங்கம் லெனின் குமார் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலைக்கும் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெருமையை நிலைநாட்டியதை முன்னிட்டு பாடசாலை சமூகம் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் வலய கல்வி பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் ,கெளரவ விருந்தினராக யாழ் கல்வி வலய உதவிகல்வி பணிப்பாளர் இராசையா இராஜமேகன் ,சிறப்பு விருந்தினராக அருட்பணி ஜே.அருள்ராஜா ஆகியோர் பங்குபற்றியிருந்தார்கள்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM