ஈரானியர்கள் தங்கள் தலைநகரான தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேறவேண்டும் என அவர் தனது சமூக ஊடகமான ட்ருத் சோசலில் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
என்ன வெட்கக்கேடு எவ்வளவு உயிரிழப்புகள் ஈரானால் இனிமேல் அணுவாயுதங்களை தயாரிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM