இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச் செய்யும் விழா திங்கட்கிழமை (16) காலை கொழும்பு பங்குச் சந்தையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவக தலைவர் கேசன குறுப்பு மணியை ஒலிக்கச்செய்வதையும், தலைவர்களுக்கான ஞாபகார்த்த அன்பளிப்பினை பரிமாறிக்கொள்வதையும் அருகில் கொழும்பு பங்குச் சந்தை தலைவர் டில்ஷான் வீரசேகர, இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவக உப தலைவர் தில்ஷான் சுபசிங்க, உயர் அதிகாரிகள் டக்மாலி பிரியங்கா, ராஜீவ பண்டாரநாயக்க, விந்தியா ஜெயசேகர, ராஜீவ பண்டாரநாயக்க ஆகியோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM