யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிசார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர்.
விபத்து குறித்து மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM