- முகப்பு
- Feature
- இலங்கை கடல் பரப்பில் கரையொதுங்குவது என்ன? : 4 வருடங்களின் பின் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் கடல் வளங்கள் !
இலங்கை கடல் பரப்பில் கரையொதுங்குவது என்ன? : 4 வருடங்களின் பின் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் கடல் வளங்கள் !
Published By: Priyatharshan
16 Jun, 2025 | 04:29 PM

அடுத்தடுத்து இலங்கை மற்றும் இந்திய கடல் பரப்பில் இடம்பெற்ற 3 பாரிய கப்பல் விபத்துக்களினால் அதந்த கப்பல்களில் காணப்பட்ட கொள்கலன்களில் இருந்த பொருட்களில் பெருமளவானவை இரசாயன, நச்சுப் பொருட்கள் ஆகும். இவை கடல்வாழ் உயிரிழனங்களுக்கும் கடலில் காணப்படும் ஏனைய வளங்களுக்கும் மனிதனுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாகும். இதனால் மனிதனுக்கு புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் போக்கு காணப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் மனிதனது திட்டங்கள் மற்றும் தூரநோக்கற்ற சிந்தனைகளாலும் வியாபார நோக்கத்தாலும் இவ்வாறான அனர்த்தங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த மனிதனால் மாத்திரமே முடியும். இவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க ஏற்கனவே இடம்பெற்ற அனர்த்தங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் ; அரசாங்கம்...
14 Jul, 2025 | 01:27 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
08 Jul, 2025 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
06 Jul, 2025 | 11:41 AM
-
சிறப்புக் கட்டுரை
அர்ச்சுனா – பிமல் மோதல் !...
06 Jul, 2025 | 10:34 AM
-
சிறப்புக் கட்டுரை
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
05 Jul, 2025 | 07:44 PM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
03 Jul, 2025 | 01:23 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை...
2025-07-16 17:19:16

ஈஸ்டர் உண்மை தொடக்கமாக அமையமுடியும்
2025-07-15 16:51:32

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின்...
2025-07-14 15:59:46

மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் -...
2025-07-14 14:56:34

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் இலங்கையுடன் போட்டிபோடும் வியட்னாம்,...
2025-07-14 13:49:20

அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்
2025-07-13 17:29:45

இலங்கை - இந்திய பாலம் மிகப்பெரிய...
2025-07-13 17:14:26

மீண்டும் தவறிழைக்குமா ஐ.நா.?
2025-07-13 17:11:19

தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புகள்
2025-07-13 16:38:26

முஸ்லிம் அரசியல் பலப்படுத்தப்பட வேண்டும்
2025-07-13 16:37:44

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?
2025-07-13 16:17:33

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM