இஸ்ரேலில் அமெரிக்க தூதரகத்திற்கு சிறிய சேதம் - தூதுவர்

16 Jun, 2025 | 01:45 PM
image

ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் மைக்குக்கபீ தெரிவித்துள்ளார்.

டெல் அவியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு; சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன,அமெரிக்கர்களிற்கு எந்த காயமும் இல்லை,தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

கட்டிடத்திற்கு அருகில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல்களின் அதிர்ச்சிகளால்  சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்ககூடாது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றால் அமெரிக்கா தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என எச்சரித்திருந்தார்.

ஈரான் இஸ்ரேல் மோதலிற்குள் அமெரிக்கா இழுக்கப்படுமா என்ற கரிசனைகள் அதிகளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18