புதிய அலை கலை வட்ட மகளிர் அணி, இசைக்கருவிகளைப் பயில விரும்பும் இளம் யுவதிகளுக்கு இலவச இசை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியிருப்பதாக அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி ஜூலை 10 ஆம் திகதி தொடங்கவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள், 075 4880172 (வாட்சப்) அல்லது 076 3646000 (அலைபேசி) இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
இசை ஆர்வம் கொண்ட பெண்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM