விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 485 பேர் கைது

16 Jun, 2025 | 10:12 AM
image

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 485 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 141 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 163 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 165 பேரும்  கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 241 கிராம் 616 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 590 கிராம் 345 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 192 கிலோ 807 கிராம் 106  மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 1938 கஞ்சா செடிகளும், 1324 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக...

2026-07-16 12:31:22
news-image

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகளை...

2026-07-16 19:51:54
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 19:09:07
news-image

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர்...

2026-07-16 19:37:44
news-image

நீதித்துறையை கட்டுப்படுத்தவோ ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை...

2026-07-16 19:09:53
news-image

எதிர்க்கட்சியில் இருக்கும்போதுதான் பீரிஸுக்கு நீதித்துறை சுதந்திரம்,...

2026-07-16 19:08:47
news-image

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென்...

2026-07-16 18:59:54
news-image

கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு :...

2026-07-16 17:42:04
news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18