துப்பாக்கிச் சூட்டுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது!

16 Jun, 2025 | 11:49 AM
image

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்ய  முயற்சி செய்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல் பிரிவின் 20 ஆவது மைல்கல் பகுதியில்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை (15) மதியம், 15 கிராம், 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சீதுவை கொட்டுகொடை பிரதான வீதியில் 26.11.2023 அன்று ஆண் மற்றும் பெண்ணொருவர்  மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேகநபர் என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17